Friday, October 10, 2008

அட இது நம்மூர் ரயிலாம் அண்ணாச்சி!


மதிப்பிற்குறிய நம் பிரதமர் இந்த பள பள நவீன ரயிலை ஸ்ரீநகர் நெளகாம் ரயில் நிலையத்தில் இன்று கொடியசைத்துத் துவக்கி வைக்கிறாராம். இது அந்தப் பள்ளத்தாக்கின் முதல் ரயில் சேவையாம்.


வெளிநாடுகளில் இப்படியான ரயில்களைப் பார்த்து, இத்தகைய ஒரு இந்தியாவை எப்போது பார்ப்போம் என்று கண்ட கனவு இன்று பலிக்கப் போகிறது. மகிழ்ச்சி!!

No comments:

Blog Archive