இது உதயகுமாரின் தமிழ் பக்கம். தங்கள் வருகைக்கு நன்றி!!
Sunday, October 05, 2008
கூகிள் ப்ளாகரில் தமிழில் நேரடியாக எழுதலாம்
இன்றுதான் இந்த புதிய (தமிழில் எழுதும்) அம்சத்தை பார்த்தேன். மைக்ரோசாப்ட் உலாவியுடன் சிறப்பாக வேலை செய்கிறது. கூகிள் (chrome) குரோம் உடன் வேலை செய்யவில்லை ?!? अगर किसी को पता है तो बोल दीजिये !!
1 comment:
Unmaithaan.
Post a Comment