யோசித்துப் பார்த்தால் இந்தப் பிரச்சினையால் சிலருக்கு பலத்த ஆதாயம் இருக்கிறது
- நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனத்திற்கு இலவச விளம்பரம்
- குறுஞ்செய்தி (SMS) மற்றும் தொலைபேசி மூலம் வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சியானதால் அதிக வாக்காளர்கள் பங்கேற்பதன் மூலம் ப்ரிட்டிஷ் தொலைபேசி நிறுவனங்கள் பூரிப்புடன் தத்தம் வங்கிகளுக்கு வருமானத்தை அள்ளிச் செல்வார்கள்
- ஷில்பா ஷெட்டிக்குக் கிடைக்கக் கூடிய அனுதாப அலையால் அவர் நிகழ்ச்சி வாக்கெடுப்பில் கண்டபடி முன்னேற வாய்ப்பு. அதற்கு மேல் அவரைப் பற்றி உலகில் மேலும் பல பேருக்குத் தெரியப் போவதால் கிடைக்கக் கூடிய தனி நபர் ஆதாயம்
- ஜேட் கு·டி ஒரு வாசனைத் திரவிய வியாபாரி. அவரது விற்பனைப் பொருளின் பெயர் 'Shh'. இது வரை எனக்குத் தெரியாது. இந்தப் பிரச்சினையால் இப்போது தெரியும். என்னைப் போல எத்தனையோ இந்தியர்களுக்கும் இது இலவச விளம்பரம். ஜேட் கு·டி இந்தியாவில் விற்பனை ஆரம்பிக்க நல்ல மார்க்கெட்டிங் யுத்தி
வியாபார நிறுவனம் நடத்தும் திறமையுள்ள ஜேட் கு·டி, யுக்தியில்லாமல் செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை
எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி.
இதில் நடுவே இந்திய சுற்றுலா வளர்ச்சித் துறை பிரிட்டனில் முழுப் பக்க விளம்பரம் செய்திருக்கிறார்களாம். அதுவும் எப்படி? ஜேட் கு·டி இந்தியாவிற்கு வந்தால்தான் அவருக்கு இந்தியாவின் பெருமைகள் தெரியும். மற்றும் அவருக்கு தற்போது சற்று 'டென்ஸன்' ஆக இருப்பதால், இந்தியாவில் மன அமைதி கிடைப்பது நிச்சயம் என்று அவருக்குத் தனிப்பட்ட அழைப்புடன் ஒரு முழுப்பக்க விளம்பரம்.
அட!! நம்ம அரசு எப்போருந்துங்க இவ்வளவு சமத்தா மாறினாங்க?
8 comments:
யோசித்துப் பார்த்தால் இது உண்மையாக இருக்கலாம்....
ஜேட் கு·டி யை நிழ்ச்சியிலிருந்து வாக்கெடுப்பு முடிவுகள் படி நீக்கி விட்டார்களோம்...!
//இதில் நடுவே இந்திய சுற்றுலா வளர்ச்சித் துறை பிரிட்டனில் முழுப் பக்க விளம்பரம் செய்திருக்கிறார்களாம். அதுவும் எப்படி? ஜேட் கு·டி இந்தியாவிற்கு வந்தால்தான் அவருக்கு இந்தியாவின் பெருமைகள் தெரியும். மற்றும் அவருக்கு தற்போது சற்று 'டென்ஸன்' ஆக இருப்பதால், இந்தியாவில் மன அமைதி கிடைப்பது நிச்சயம் என்று அவருக்குத் தனிப்பட்ட அழைப்புடன் ஒரு முழுப்பக்க விளம்பரம்.//
:)))))
//வியாபார நிறுவனம் நடத்தும் திறமையுள்ள ஜேட் கு·டி, யுக்தியில்லாமல் செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை//
யுக்தி இல்லாமல் எல்லாம் இல்லை நாக்குல சனி அப்படின்னு இதை சொல்லுவாங்க. இன்றைக்கு அவரை நிகழ்ச்சியில் இருந்து நீக்கி இருக்கிறார்கள் பாருங்க.
Word verificationஜ நீக்கலாமே? நிறைய பேர் இதற்கு பயந்தே பின்னூட்டம் இடாமல் போவார்கள்.
இது எல்லாம் மத்தவங்களுக்கும் புரிந்தால் சரி.
நீங்கள் சொல்லியிருப்பது நூறு வீதம் உண்மை.
அடங்கோ...சாமியோவ்
இதுலே இவ்வளவு உள் குத்து இருக்கா?
அட பாவிங்களா.
ம்... நல்ல இருங்க.
Sorry did not know how to type in tamil. Hence typing this in english. Will appreciate if you can tell me how to type in tamil in future.
Thirai Kadal odiyum thiraviyum thedu endra munnor vakkukku yaerpa, UK vandhu iyatral kadamaiyai seidhu varum thamizhan naan.
just one comment from me.
"Its a reality show and you will only get what is real in these shows".
Adding an interesting happening on Thursday, to highlight the extent of damage this show has done to our day to day life here.
Last Thursday was a fateful day in Britain, Shilpas issue aside, The weather was playing foul as well. Winds were very strong they toppled huge trucks, trains cancelled due to trees on the track and overhead wires tripped and no power in some important stations.
I was waiting to get a cab from Liverpool street to go home (as the trains were cancelled). In front of me was another Asian who wanted to go to somewhere long distance to reach his home. The cabby rejected to take him to long distance. When the guy in front of me said "you cannot say you will not take on a passenger" (as this is per law), the cabby said you are eating (this man was eating a sandwich), on that basis i wont take you in. This man then went behind the cab and started taking photograph of the number plate. The cabby got angry and said " call me a racist mate, but i cannot take you on"...
arumai ovoru manithanukkul ovoru aatal undu athai sariyaaha payan seithaal eloorumee eluthalaam.
nalthoor aakam
anpudan
rahini
germany
Post a Comment