நடந்து முடிந்த மும்பைத் தீவிரவாதம் இந்திய வரலாற்றின் ஒரு கறுப்புப் பக்கம்.
இந்தியப் பாதுகாப்பை நம்பி வந்து உயிரை விட்ட அன்னிய நண்பர்களுக்கும்,
அவர்களை அதே நம்பிக்கையுடன் அனுப்பி வைத்த அன்னாரின் குடும்பத்திற்கும்,
குண்டடி பட்டு ரத்தம் சிந்தியும், விருந்தினரைக் காத்து நின்ற மேன்மை மிகு இந்திய எண்ணத்திற்கும்,
விஷப் பூச்சிகளை நசுக்கும் முயற்சியில் உயிரையே தியாகம் செய்த இந்திய வீரர்களுக்கும்,
எனது மேலான மரியாதையை செலுத்தி ...
அரசு இயந்திரங்களை இந்த வலிமிக்க பாடத்தின் மூலமாவது கற்றுக் கொள்ளச் சொல்லி மன்றாடிக் கேட்டு....
என்னுடன் சேர்ந்த நூறு கோடி இந்தியர்களில் அழிக்க முடியாத சுதந்திர உணர்வை பட்டொளி வீசிப் பறந்து காட்டும் என் தேசியக் கொடியுடன் எழுந்து நிற்கிறேன்.
No comments:
Post a Comment